Exodus 16-18
10 Ques | 10 Mins | 100 Pts
எந்த நாளில் மன்னாவை நாள்தோறும் சேர்க்கிறதைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய் சேர்க்க வேண்டும்?
யாத்திராகமம் 16:5
மோசேயின் கைகளைத் தாங்கினவர்கள் யார்?
யாத்திராகமம் 17:12
இவன் சொன்னபடியெல்லாம் அவன் செய்தான். இவன் யார்? அவன் யார்?
யாத்திராகமம் 18:24
சரியான அனைத்து பதில்களையும் தெரிவு செய்யவும். சிப்போராள் யார்?
யாத்திராகமம் 18:2,4
மோசே யாரை வணங்கி முத்தம்செய்தான்?
யாத்திராகமம் 18:7
ஒரு எப்பா என்பது எத்தனை ஓமர்?
யாத்திராகமம் 16:36
மிகுதியாய் சேர்த்தவனுக்கு _____ இல்லை, கொஞ்சமாய் சேர்த்தவனுக்கு _____ இல்லை.
யாத்திராகமம் 16:18
எந்த வனாந்தரத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் இஸ்ரவேலர் முறுமுறுத்தார்கள்?
யாத்திராகமம் 16:1,2
பின்வருவனவற்றுள் கர்த்தர் பேசிய வாக்கியங்கள் அனைத்தையும் தெரிவு செய்யவும்.
யாத்திராகமம் 17:6,14
சரியா? தவறா? யெகோவாநிசி என்பது ஒரு கல்லறையின் பெயர்.
யாத்திராகமம் 17:15
Enter your name to see the result
Your score is