Exodus 19-21
10 Ques | 10 Mins | 100 Pts
மிகச் சரியான பதிலைத் தெரிவு செய்யவும். எஜமான் அடிமைக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொடுத்து, அவள் அந்த அடிமைக்கு ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றிருந்தால், அந்த அடிமை விடுதலையாகும் போது...
யாத்திராகமம் 21:4
இவர்களில் "நிச்சயமாய் கொலைசெய்யப்படக்கடவன்" என்று குறிப்பிடப்படுபவர்கள் யார்?
யாத்திராகமம் 21:12,15,17
அடிமையானவனை மாடு முட்டினால் மாட்டை உடையவன் அடிமையின் எஜமானுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்?
யாத்திராகமம் 21:32
குழியைத் திறந்து வைத்ததினால் ஒரு மிருகம் அதற்குள் விழுந்தால், குழிக்கு உடையவன் என்ன செய்ய வேண்டும்?
யாத்திராகமம் 21:33,34
"என் பலிபீடத்தின்மேல் உன் _____ , படிகளால் அதின்மேல் ஏற வேண்டாம்" என்று கர்த்தர் சொன்னார்.
யாத்திராகமம் 20:26
சரியா? தவறா? ஏழாம் நாளிலே கர்த்தர் ஓய்ந்திருந்தபடியால் அதைப் பரிசுத்தமாக்கினார்.
யாத்திராகமம் 20:11
"என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு _____ தலைமுறைமட்டும் இரக்கம் செய்கிறவராயிருக்கிறேன்" என்று கர்த்தர் சொன்னார்.
யாத்திராகமம் 20:6
_____ கனம் பண்ணுவாயாக.
யாத்திராகமம் 20:12
மூன்றாம் நாள் விடியற்காலத்தில் உண்டானவைகள் எவை?
யாத்திராகமம் 19:16
மலையைத் தொடுகிறவன் எவனும் _____ .
யாத்திராகமம் 19:12
Enter your name to see the result
Your score is